தனிமை பட்ட காயத்திரி ரைசாவால் பழிவாங்க படுவாரா
பிக் பாஸ் வீடு எல்லோருக்கும் பிடித்த வீடு எல்லோருக்கும் பிடிக்காத நபர் என்றால் அது காயத்திரி இது சாதாரண பொதுமக்களுக்கும் மட்டும் இல்லை சினிமாவின் முக்கிய நபர்களுக்கும் பிடிக்காத நபர் என்றால் அது காயத்திரி என்று தான் சொல்லணும்.
இதுவரை காயத்திரி தனக்கு என சில அடிமைகளை வைத்து கொண்டு ஆட்டம் ஆடினார் உப்போது அவர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர் இப்போது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அவரின் எதிரிகள் என்று தான் சொல்லணும் குறிப்பாக ரைசா நேற்று அவர் வேலையை ஆரம்பித்து விட்டார்.
காயத்திரி நேற்றே புலம்ப ஆரம்பித்துள்ளார் எனக்கு நட்பாக அதாவது ஜால்ராவாக இருந்த அனைவரும் வெளியேறினார்கள் இனி நான் என்ன செய்ய போகிறேன் நானும் போறேன் என்று புது ஜால்ரா அரவ்விடம் புலம்ப ஆரம்பித்துள்ளார். இன்று முதல் ரைசா கை ஓங்கும் அதோடு இன்று மேலும் புதுவரவுகள் உள்ளே செல்ல இருகிறார்கள். வெளியில் ...