ஜெயராம் – அஷ்வின் கூட்டணியில் உருவாகும் ‘குட் நியூஸ்’… டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடக்கம்!
ஜெயராம் – அஷ்வின் கூட்டணியில் உருவாகும் ‘குட் நியூஸ்’… டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடக்கம்!
டி ஸ்டுடியோவில் நடைபெற்ற பாரம்பரிய பூஜையைத் தொடர்ந்து அஷ்வின் தனது டப்பிங் பணிகளைத் தொடங்கினார் – இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு தீவிரம்!
ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘குட் நியூஸ்’ தற்போது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. மூவிட்ரான் புரொடக்ஷன் (Movietron Production) சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகள், நவம்பர் 11, 2026 அன்று சென்னை டி ஸ்டுடியோவில் பாரம்பரிய பூஜையுடன் தொடங்கின.
பூஜையைத் தொடர்ந்து நடிகர் அஷ்வின் தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கினார். இந்த நிகழ்வில் படத்தின் இணைத் தயாரிப்பாளர் சாய் பிரபு ஜெயக்குமார் மற்றும் இயக்குநர் நாகேந்திர முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கு...
