Tuesday, January 14
Shadow

Tag: #gouthamkarthik #vijaysethupathy #arumugakumar

கௌதம் கார்த்திக்வுடன் இணையும் விஜய் சேதுபதி

கௌதம் கார்த்திக்வுடன் இணையும் விஜய் சேதுபதி

Latest News, Shooting Spot News & Gallerys
இரட்டை கதாநாயகர்களை உள்ளடக்கிய திரைப்படமாக இருந்தாலும், தன்னுடைய நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரமாக இருந்தால், அதை உற்சாகத்தோடு தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது கெளதம் கார்த்திக்கோடு இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். '7C's என்டர்டைன்மெண்ட்' மற்றும் 'அம்மே நாராயணா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்குகிறார். இரட்டை கதாநாயகர்களை கொண்டு உருவாகும் இந்த படத்தில் ஒரு கதாநாயகனாக கெளதம் கார்த்திகை முடிவு செய்த படக்குழுவினர், மற்றொரு கதாநாயகனுக்கான தேர்வில் மும்மரமாக ஈடுபட்டு வந்தது. தற்போது அந்த மற்றொரு கதாநாயகனாக விஜய் சேதுபதியை முடிவு செய்துள்ளனர். தயாரிப்பாளரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில், விஜய் சேதுபதி மற்றும் கெளதம் கார்த்திக் ஆகிய இரண்டு கதாநாயகர்களும் கலந்து கொண்டு, பட...