Monday, August 10
Shadow

Tag: healthy protein snacks

திரையுலகைத் தாண்டி தொழில்முனைவில் தடம் பதித்த சாக்ஷி அகர்வால்! 5 ஆண்டுகள் உழைப்பில் உருவான ‘OKUU’ அறிமுகம்

திரையுலகைத் தாண்டி தொழில்முனைவில் தடம் பதித்த சாக்ஷி அகர்வால்! 5 ஆண்டுகள் உழைப்பில் உருவான ‘OKUU’ அறிமுகம்

Latest News, Top Highlights
திரையுலகைத் தாண்டி தொழில்முனைவில் தடம் பதித்த சாக்ஷி அகர்வால்! 5 ஆண்டுகள் உழைப்பில் உருவான 'OKUU' அறிமுகம் சென்னை, ஜூலை 20, 2026: பொதுவாக நடிகர், நடிகைகள் தங்களது பிரபலத்தை பயன்படுத்தி ஏற்கனவே இருக்கும் பிராண்டுகளுக்கு விளம்பரத் தூதர்களாக மாறுவது வழக்கம். ஆனால், அந்த வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு, தனது சொந்த சிந்தனை, ஆராய்ச்சி மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் புதிய தொழில்முனைவு பயணத்தைத் தொடங்கியுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால். தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக தீவிரமாக உருவாக்கி வந்த 'OKUU' என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். 'காலா', 'விஸ்வாசம்', 'அரண்மனை 3' உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சாக்ஷி அகர்வால், திரைத்துறையில் தனது பயணத்தைத் தொடர்ந்து...