ஜல்லிக்கட்டு போரட்ட குழுவின் மீது ஆதி கடும் குற்றச்சாட்டு!!
கடந்த எட்டு நாட்களாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் இளையவர்கள் ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த போராட்டத்திற்கு இசை அமைப்பாளர் ஆதி முன்னர் ஆதரவு கொடுத்தார் தற்போது தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை முன்னிட்டு இசை அமைப்பாளார் ஆதி போரட்டத்தை கை விடுவதாக அறிவித்தார் அதோடு மட்டும் இல்லாமல் போராட்டம் செய்பவர்களையும் கை விடுமாறு கேட்டு கொண்டு உள்ளார் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் ஆதி அவர்கள் கோவை ஜல்லிக்கட்டு போரட்ட குழுவின் மீது ஆதி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார் போராட்டம் திசை திரும்புகிறது நம் போராட்டம் ஜல்லிக்கட்டு வேண்டி தான் என்றும் பெப்சி கோக் போன்ற குளிர்பானத்திற்கு எதிரானது இல்லை என்றும் அதற்கு எதிராக பேசும் போரட்ட குழு மீது குற்றம் சாற்றி உள்ளார் மேலும் கோவையில் போரட்ட குழு இந்தியாவிற்கு எதிராக உள்ளது நாம் முதலில் இந்தியன் எனவே ந...
