Sunday, August 9
Shadow

Tag: Hombale Films

‘ஜெய்பீம்’ கூட்டணி மீண்டும் களமிறங்குகிறது… ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யா – த.செ. ஞானவேல் இணையும் ‘S-48’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘ஜெய்பீம்’ கூட்டணி மீண்டும் களமிறங்குகிறது… ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யா – த.செ. ஞானவேல் இணையும் ‘S-48’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Latest News, Top Highlights
'ஜெய்பீம்' கூட்டணி மீண்டும் களமிறங்குகிறது... ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யா - த.செ. ஞானவேல் இணையும் 'S-48' அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள புதிய கூட்டணியாக, நடிகர் சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல் மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் இணையும் 'S-48' திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மனதில் தனித்துவமான நடிகராக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பிடித்துள்ள சூர்யா, சமூக அக்கறை மிக்க கதைகளையும், வணிக அம்சங்களையும் சமநிலைப்படுத்தி வெற்றிப்படங்களை வழங்கிய த.செ. ஞானவேலுடன் மீண்டும் கைகோர்ப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஜெய்பீம்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவது இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பிரம்மாண்ட முயற்சிய...
‘சூர்யா – ஹோம்பாலே’ கூட்டணி அதிகாரப்பூர்வம்… இந்திய சினிமாவின் அடுத்த பிரம்மாண்டத்திற்கு அடித்தளம்!

‘சூர்யா – ஹோம்பாலே’ கூட்டணி அதிகாரப்பூர்வம்… இந்திய சினிமாவின் அடுத்த பிரம்மாண்டத்திற்கு அடித்தளம்!

Latest News, Top Highlights
'சூர்யா – ஹோம்பாலே' கூட்டணி அதிகாரப்பூர்வம்... இந்திய சினிமாவின் அடுத்த பிரம்மாண்டத்திற்கு அடித்தளம்! சென்னை: இந்திய திரையுலகில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு முக்கிய கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. KGF, காந்தாரா, சலார் உள்ளிட்ட வெற்றிப் படங்களை வழங்கிய ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யாவை தனது அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்திற்காக வரவேற்றுள்ளது. "A New Chapter Begins" என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "ஹோம்பாலே பிலிம்ஸ் தனது திரைப்பயணத்தில் சூர்யாவை பெருமையுடன் வரவேற்கிறது. ரசிகர்களை ஊக்குவிக்கும், மகிழ்விக்கும், நீண்ட காலம் மனதில் நிற்கும் கதைகளை ஒன்றாக உருவாக்கப் போகிறோம்" என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் சூர்யாவின் 30 ஆண்டுகால திரைப்பயணத்திற்கும் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. எந்தவித ச...