Thursday, November 12
Shadow

Tag: India Official Oscar Entry 2026

ஆஸ்கர் களத்தில் இந்தியாவின் பெருமையாக ‘கோந்தல்’! – ஏழு மொழிகளில் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது; இளையராஜா இசையில் சர்வதேச டிரெய்லர் வெளியீடு!

ஆஸ்கர் களத்தில் இந்தியாவின் பெருமையாக ‘கோந்தல்’! – ஏழு மொழிகளில் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது; இளையராஜா இசையில் சர்வதேச டிரெய்லர் வெளியீடு!

Latest News, Top Highlights
ஆஸ்கர் களத்தில் இந்தியாவின் பெருமையாக ‘கோந்தல்’! – ஏழு மொழிகளில் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது; இளையராஜா இசையில் சர்வதேச டிரெய்லர் வெளியீடு! இந்தியாவின் 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையாகத் தேர்வாகியுள்ள இயக்குநர் சந்தோஷ் தாவகாரின் ‘கோந்தல்’ திரைப்படம், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. உளவியல் மர்மத் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் சர்வதேச டிரெய்லர் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படம், நாளை (நவம்பர் 13) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என ஏழு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. ஒரு மராத்தி திரைப்படம் இத்தனை மொழிகளில் ஒரே நேரத்தில் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டைப் பெறுவது இதுவே முதல் முறை எனப் படக...