இந்திரஜித் படம் மூலம் ஹாட்ரிக் வெற்றி அடிக்க போகும் கௌதம் கார்த்திக்
கலாபிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் – அஷ்ரிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்திரஜித் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். தொடர்ச்சியாக ஏராளமான படங்களை கைவசம் வைத்துக் கொண்டு, பிஸியான வலம் வரும் நடிகராக இருக்கிறார்.இவன் தந்திரன் வெற்றியை தொடர்ந்து அடல்ட் காமெடியான ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் வெற்றிக்கு பிறகு, ‘இந்திரஜித்’ படத்தில் நடித்து வந்தார் .
இந்த வருடத்தில் மட்டும் ‘முத்துராமலிங்கம்’, ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’, ‘ஹர ஹர மஹாதேவகி’ என 4 படங்கள் வெளியாகியுள்ளன. இதில் சில படங்கள் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளன. அடுத்ததாக இம்மாதம் 24ம் தேதி கவுதம் கார்த்திக்கின் ‘இந்திரஜித்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் அட்வென்சர் கதைக் களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் சம...