Wednesday, March 26
Shadow

Tag: #iniko #priyanka #yogibabu #rajthlak

‘பிச்சுவா கத்தி’ – திரை விமர்சனம்

‘பிச்சுவா கத்தி’ – திரை விமர்சனம்

Review
இனிகோ பிரபாகரன், யோகி பாபு, ரமேஷ் திலக், செங்குட்டுவன், ஸ்ரீ பிரியங்கா, அனிஷா மற்றும் பலர் நடிப்பில் ரகுநந்தன் இசையில் ஐயப்பன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் பிச்சுவா கத்தி ஒரு தவறு செய்யபோகி அதனால் ஏற்படும் விபரீதம் தான் இந்த படத்தின் ஒன லைன் கதை வெட்டித்தனமாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் ஹீரோ இனிகோ பிரபாகரிடம், ஹீரோயின் ஸ்ரீ பிரியங்கா காதலை சொல்ல, குஷியாகும் இனிகோ, தனது நண்பர்கள் யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகியோருடன் சேர்ந்து சரக்கு அடித்துவிட்டு, போதையில் ஆடு ஒன்றை திருட முயற்சிக்கும் போது ஊர் மக்களிடம் சிக்கிக்கொள்ள, அவர்கள் போலீசிடம் பிடித்துக்கொடுத்து விடுகிறார்கள். ஒரு மாதம், தினமும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது. கையெழுத்து போட போகும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டர், தலைக்கு ரூ.10 ஆயிரம் ...