Thursday, August 13
Shadow

Tag: Jaaliya Irundha Oruthan

ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தை கைப்பற்றிய ஏஜிஎஸ்! தயாரிப்பாளர் தரப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிகரித்த எதிர்பார்ப்பு

ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தை கைப்பற்றிய ஏஜிஎஸ்! தயாரிப்பாளர் தரப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிகரித்த எதிர்பார்ப்பு

Shooting Spot News & Gallerys
ஜீவாவின் 'ஜாலியா இருந்த ஒருத்தன்'படத்தை கைப்பற்றிய ஏஜிஎஸ்! தயாரிப்பாளர் தரப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிகரித்த எதிர்பார்ப்பு   தமிழ் திரையுலகில் வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு தனித்துவமான இடத்தைப் பெற்ற இயக்குநர் ராஜேஷ். எம் இயக்கத்தில், நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள 'ஜாலியா இருந்த ஒருத்தன்' திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், படத்தின் வெளியீடு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் டத்தோ அப்துல் மாலிக் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில், ஜீவாவுடன் நடிகை இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்ப...