![தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி மொழிகளில் ஜெய் ஆகாஷ் நடிக்கும் “அமாவாசை “](https://www.cinemapluz.com/wp-content/uploads/2017/02/pizap.com14875703088031.jpg)
தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி மொழிகளில் ஜெய் ஆகாஷ் நடிக்கும் “அமாவாசை “
ஜெயாஸ் பிலிம்ஸ் மற்றும் தரம் புரொடக்சன் தயாரிப்பில் “அமாவாசை “எனும் புதிய திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையிலுள்ளது.
கதைச்சுருக்கம் : தமிழ்நாட்டு இளைய தலைமுறையினரை பெரிதும் கவரும் ஒரு திகில் இசை திரில்லர் படம்.
இப்படத்தின் கதாநாயகர்களாக ஜெய்ஆகாஷ் , நுபுர் மேத்தா , ராஜேஷ் விவேக் , ஜீவா , ஷ்ராவன் , ஆகியோர் நடித்துள்ளார். கதாநாயகிகளாக சாக்க்ஷி ,ஷோகன் , ப்ரீத்தி சிங், தன்யா மௌரியா ,முமைத்கான் ,ரூபி கான்,சீமாசிங் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் ,உதய்பூர்,ஜோத்பூர் ,சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்டார் ஸ்டுடியோவில் ஒரு டைட்டில் பாடலுக்கு நாராயண பாபுவால் டப்பிங் செய்யப்பட்டு பாடி முடிக்கப்பட்டது. பிரபல பாலிவுட் இசையப்பாளரான சையத் அஹமத் இசையில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ...