Thursday, November 12
Shadow

Tag: Jail Mates Movie Update

தென்னிந்திய சினிமாவில் புதிய முயற்சி… மெட்டா சினிமா பாணியில் உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ – டைட்டில் டீசர் வெளியீடு!

தென்னிந்திய சினிமாவில் புதிய முயற்சி… மெட்டா சினிமா பாணியில் உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ – டைட்டில் டீசர் வெளியீடு!

Latest News, Top Highlights
தென்னிந்திய சினிமாவில் புதிய முயற்சி... மெட்டா சினிமா பாணியில் உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ – டைட்டில் டீசர் வெளியீடு! தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களும், புதுமையான திரைக்கதை முயற்சிகளும் அவ்வப்போது கவனம் பெறுவது வழக்கம். அந்த வரிசையில், தென்னிந்திய சினிமாவில் முதல் முறையாக மெட்டா சினிமா (Meta Cinema) பாணியில் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘ஜெயில் மேட்ஸ்’. இயக்குநர் கே.பி. ஜெகன் இயக்கி, நடித்துள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.பி. ஜெகன். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் கவனம் பெற்ற இவர், தனது புதிய முயற்சியாக ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் அவர் இயக்குநர் ஜெகன் என்ற தனது...