Wednesday, January 15
Shadow

Tag: #jallikattu #alanganallur #sarathkumar #moorthy #police #

அலங்காநல்லூரில் மக்களாள் விரட்டப்பட்ட சரத்குமார்

அலங்காநல்லூரில் மக்களாள் விரட்டப்பட்ட சரத்குமார்

Latest News
அலங்காநல்லூரிலே இன்னிக்கு மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இதற்கு ஆதரவு தெரிவிக்க டிஎம்கே. எம்.எல்ஏ., மூர்த்தி வந்தார். அப்போ போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பாலே சமத்துவமக்கள் கட்சியை சேர்ந்த நடிகர் சரத்குமார், வாடிப்பட்டி வந்தார். உடனே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனிதச்சங்கிலி அமைத்து எதிர்ப்பு தெரிவிச்சாங்க. இவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து ஒரு பதட்ட சூழல் உருவானது. இதனை உணர்ந்த போலீசார் சரத்குமாரிடம் , திரும்பி சென்று விடுங்கள் என தெரிவித்தனர். இதனையடுத்து சரத்குமார் திரும்பினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்: எனது சொந்த ஊர் பரவை அருகே உள்ளது. நாங்களும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறோம். ஆதரவு தெரிவிக்கவே வந்தேன். சிலரது தூண்டுதல் காரணமாக இது போல் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. சுய நலநோக்கம் மற...