நடிகர் சங்க அமைதி போராட்டம் ஏன் கலந்து கொள்ளவில்லை விஜய் ரகசியம் உடைந்தது
ஜல்லிகட்டுக்கை மீட்டெடுப்பதன் மூலம் நம் உரிமைக்காக தமிழக இளைஞர்கள் கடந்த ஐந்து நாட்களாக வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். பணக்காரர்கள், ஏழைகள், பிரபலங்கள், குழந்தைகள் என பாகுபாடு இல்லாமல் உலகமே திரும்பிப்பார்க்கும் வகையில் ஒரு அறவழி போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று நடிகர் சங்கம் சார்பாக நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துகொண்டார். அதற்குமுன்பு மெரீனாவில் இளைஞர்களுடனும் போராட்டத்தில் பங்கேற்றார். இவரது குழந்தை ஆராதனாவும் போராட்டத்தில் பங்கேற்று பின்னர் தான் நடிகர்சங்க வளாகத்துக்கு வந்துள்ளார் . அதே போல் விஜய் நடிகர்சங்க போராட்டத்தில் கலந்து கொள்ளமால் மெரினாவில் கலந்து கொண்டு மாணவர்களை உற்சகாபடுத்தியுள்ளார். இது மாணவர்கள் போராட்டம் நடிகர்களை கண் துடைக்கும் வித்தை என்றும் கூறியதாக கிசுகிசுக்கபடுகிறது...