Friday, November 13
Shadow

Tag: January 2027 Tamil movie releases

பொங்கல் ரேசில் இருந்து விலகிய ‘இஞ்சி வெல்லம்’ – ஜனவரி 29-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது!

பொங்கல் ரேசில் இருந்து விலகிய ‘இஞ்சி வெல்லம்’ – ஜனவரி 29-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது!

Latest News, Top Highlights
பொங்கல் ரேசில் இருந்து விலகிய ‘இஞ்சி வெல்லம்’ – ஜனவரி 29-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது! விஜய் சேதுபதி – சாய் பல்லவி இணையும் மணிரத்னத்தின் காதல் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயார்! இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘இஞ்சி வெல்லம்’ வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரங்களில் இணைந்துள்ள இப்படம், வரும் ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘தக் லைஃப்’ திரைப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் இப்படம், காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி – சாய் பல்லவி என்ற வித்தியாசமான திரை இணைவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் கொல்கத்தாவில் இப்படத்தின் பட...