
அஜித்தால் விஜய் சேதுபதிக்கு வந்த புதிய சிக்கல்
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் என்பது உலகம் அறிந்த விஷயம் இவரை பார்க்க ரசிகர்கள் மட்டும் இல்லை திரையுலக முக்கிய புள்ளிகளும் இவரின் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்கி தவிப்பவர்கள் இவரை எப்படியாவது ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என்ற ஆதங்கம் இல்லாத ஆளே கிடையாது அதே போல தலைக்கு ஒருத்தரை பிடித்துவிட்டால். போதும் உடனே அவர்களை அழைத்து அவர்களை அன்பாக உபசரிப்பது அவரது கடமையாக செய்து வருகிறார் அப்படி அவருக்கு பிடித்த ஒருத்தரை சமீபத்தில் அழைத்து பேசினார். யார் ?
அஜித் படப்பிடிப்பின்போது யாரையும் சந்தித்து பேசுவதோ, யாருடைய வேலையிலும் மூக்கை நுழைப்பதோ கிடையாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்ற பயபக்தியோடு இருப்பவர். அப்படி இருக்கையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘விவேகம்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து பேசியுள்ளார்.
அஜித்திடமிருந்து அழைப்பு வந்ததும் உடனே ஓடிப்போன விஜய் சேதுபத...