Thursday, March 27
Shadow

Tag: #jhonny #prasanth #sanchitha #thiyagarajan #prabhu #anandraj #devadarshini #kalairani #aathma #shankarkrishnamoorthy

சூப்பர்ஸ்டார் டைட்டிளிலில் டாப் ஸ்டார் பிரசாந்த் என்ன டைட்டில் தெரியுமா ?

சூப்பர்ஸ்டார் டைட்டிளிலில் டாப் ஸ்டார் பிரசாந்த் என்ன டைட்டில் தெரியுமா ?

Latest News
டாப் ஸ்டார் பிரசாந்த் ஒரு சின்ன இடைவெளிக்கு பின் டாப் ஸ்டார் டைட்டில்வுடன் வருகிறார் ஆம் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் மாபெரும் காவியம் என்றால் அது ஜானி இந்த டைட்டில் பிரசாந்த் நடிக்கும் புது படத்துக்கு சூட்டபட்டுள்ளது ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஜானி’. பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படம் மிகுந்த பொருட் செலவில், ஏராளமான முன்னணி நட்சத்திர பாட்டாளங்களோடு உருவாகி வருகிறது. தொடர்ந்து 77 நாட்களாக படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள ‘ஜானி’, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்கப்பட உள்ளது. பாடல் காட்சிகளை கனடா மற்றும் மொரிஷீயஸ் ஆகிய நாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் பிரஷாந்துக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, இதுவரை நடித்திராத...