Thursday, March 27
Shadow

Tag: #jibran #hansika

ஹன்சிகா நடிக்கும் திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்

ஹன்சிகா நடிக்கும் திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்

Latest News, Top Highlights
ஜிப்ரான்' என்ற பெயர் அவரது அழகான இசையமைப்பிற்கான இசை வாசனையை உடனடியாக வெளிப்படுத்துகிறது. வழக்கமான இசையை வழங்குவதை விட்டு, அருமையான இசையை வழங்கும் அவருடைய தனித்துவமான இசை நயம் மற்றும் ஒழுக்கம் உலகளாவிய ரசிகர்களை ஈர்த்துள்ளது. உண்மையில், ஜிப்ரான் பல திரைப்பட இயக்குனர்களின் முதல் தேர்வாக இருக்கிறார். குறிப்பாக அறிமுக இயக்குனர்கள் அவரின் இசை தங்களின் திரைப்படத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் என்று உறுதியாக நம்புகிறார்கள். அதற்கு ஒரு உதாரணம் தான் ஹன்சிகா மொத்வானி நடிக்கும் நாயகியை மையப்படுத்திய படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல். மகத்தான மகிழ்ச்சியுடன் இருக்கும் இயக்குனர் ஜமீல் கூறும்போது, "அது ஒரு அசாதாரணமான ஆச்சரியம். ஜிப்ரான் சார் ஏற்கனவே மிகப்பெரிய படங்களில் இசையமைப்பாளராக இருப்பதால், என் படத்துக்கு இசையமைப்பாரா? என்று சந்தேகித்தேன். பாடல்களை விட, படத்தின் பின்னணி இசை ஸ்க...