Friday, November 13
Shadow

Tag: John Doe Theatre Release

‘ஜான் டோ’ – திரைவிமர்சனம்  (Rank 3.5/5)

‘ஜான் டோ’ – திரைவிமர்சனம் (Rank 3.5/5)

Latest News, Top Highlights
மர்மங்களின் பின்னணியில் மிரட்டும் திரைக்கதை… தொழில்நுட்பத்தில் சர்வதேசத் தரம்… ‘ஜான் டோ’ – ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் விறுவிறுப்பான திரில்லர்! தமிழ் சினிமாவில் வழக்கமான கதைக்களங்களைக் கடந்து, சர்வதேசத் தரத்திலான தொழில்நுட்பத்துடன் வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் முயற்சிகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அந்த வரிசையில், மர்மம், துப்பறிதல், உளவியல் ரீதியான குழப்பங்கள் எனப் பல அம்சங்களைக் கலந்து ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தை வழங்கியிருக்கிறது அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படம். கதைக்களம் – எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிக்கும் மர்ம விசாரணை! தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குறிஞ்சிமேடு என்ற கிராமத்தில் கதை தொடங்குகிறது. கணவன் இல்லாமல் இரண்டு மகள் மற்றும் மகனுடன் வாழும் ஒரு தாயின் குடும்பம். தாய்க்கும் மகள்களுக்கும் இடையே எப்போ...