ஓவியாவை தொடர்ந்து ஜூலி வெளியேறினார் (புகைப்படம் உள்ளே)
நடிகை ஓவியா நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவரை மீண்டும் நிகழ்ச்சிக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த வாரம் வீட்டில் இருந்து - ஜூலி அல்லது வையாபுரி - இதில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது.
ரசிகர்கள் அளித்த ஓட்டுகள் அடிப்படையில் ஜூலி தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதை நிரூபிக்கும் விதத்தில் ஒரு புகைப்படமும் வெளிவந்துள்ளது.
ஓவியா வெளியேற ஒரு முக்கிய காரணம் ஆரவ் என்றால் அதைவிட முக்கிய காரணம் ஜூலி காயத்திரி மற்றும் சக்தி தான் முக்கிய காரணம் என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம் இந்த சூழ்நிலையில் ஜூலி வெளியேறுவது மக்கள் மிகுந்த சந்தோசம் அடைவார்கள் என்பது உறுதி அது மட்டும் இல்லாமல் மீண்டும் ஓவியா வருவார் என்பதும் இன்னும் சில நாட்களில் உறுதியாகும்...