Tuesday, March 18
Shadow

Tag: #Kaabil #rithikroshan #yaamigoutham

பலம் – திரைவிமர்சனம் (‘பலம்’ செம பலம்) RANK – 5/3.5

பலம் – திரைவிமர்சனம் (‘பலம்’ செம பலம்) RANK – 5/3.5

Review
ரித்திக் ரோஷன் யாமி கௌதம் நடிப்பில் ராஜேஷ் ரோஷன் இசையில் சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவில் சஞ்சய்குப்தா இயக்கத்தில் வெளிவந்தி இருக்கும் படம் பலம் அதாவது இந்தியில் இந்த படத்தின் பெயர் காபில் தான் தமிழில் பலம் என்ற பயரில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். சமீபகாலமாக இந்தி படங்கள் தமிழில் அதிக அளவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது அதற்க்கு காராணம் தமிழ் ரசிகர்களின் வரவேற்ப்பு தான். அது மட்டும் இல்லாமல் ரித்திக் ரோஷனுக்கு அதிக அளவில் தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இவரின் கிரீஸ் படம் எல்லாமே தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த படம் தமிழில் கிட்டத்தட்ட 175 திரையரங்கில் வெளியாகி உள்ளது என்பது பெருமையான விஷயம் சரி வாங்க படத்தை பற்றியும் படத்தின் கதையை பற்றியும் பாப்போம். நாயகன் ஹிருத்திக் ரோஷன் பார்வையற்றவர். இருந்தும், இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். காதால் கேட்டு,...