
பிக் பாஸ் வீட்டில் இருப்பதில் இருவர் தவிர அனைவரும் சுயநலத்துக்கு நடிக்கிறார்கள் – காஜல்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் முடிவு பெற உள்ளது, இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் மிகவும் போர் அடித்து கொண்டு இருக்கிறது என்று தான் சொல்லணும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் என்ன அகபோகிரார்கள் என்பது ஒரு கேள்வி குறி , இந்த வீட்டிற்குள் வைல் கார்ட் எண்ட்ரியாக உள்ளே சென்றவர் காஜல்.
இவர் வெறும் 16 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார், இவர் ஏற்கனவே சினேகனை பற்றி ரகசியத்தை பிக் பாஸ் முடிந்ததும் வெளியிட போவதாக கூறியிருந்தார்.அதற்கு முன் சினேகன் முகமூடி ஏற்கனவே அவிழ்ந்துவிட்டது என்று தான் சொல்லணும் இவர் ஒரு வக்கிரகாரன் என்றும் பணத்துக்காக என்ன வேண்டுமானும் செய்வார் என்றும் தெரிந்து விட்டது
இந்த சூழ்நிலையில் மேலும் இவர் தற்போது அந்த வீட்டில் கணேஷ், ஆரவ்வை தவிர மற்ற அனைவருமே பொய்யாக நடிக்கிறார்கள் என கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் ஸ்கிரிப்...