Saturday, March 22
Shadow

Tag: #kalakalappu2 #jiiva #jai #kushboo #sunderc #nikkigalrani

குஷ்பு  தயாரிப்பில் சுந்தர். C இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நடிக்கும் கலகலப்பு -2

குஷ்பு தயாரிப்பில் சுந்தர். C இயக்கத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நடிக்கும் கலகலப்பு -2

Latest News
சுந்தர். C இயக்கும் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார். கிரி, ரெண்டு, தலைநகரம், கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை - 2, ஐந்தாம் படை மற்றும் மீசைய முறுக்கு ஆகிய வெற்றி படங்களை தயாரித்த குஷ்பு சுந்தரின் அவ்னி சினி மேக்ஸ் தற்போது கலகலப்பு -2 படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அக்டோபர் 4 – ஆம் தேதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்று வந்தது. இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று காசியில் தொடங்கியுள்ளது. இதனையடுத்து இந்தூர், புனே மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்று டிசம்பர் இரண்டாம் வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கலகலப்பு - 2 ஆம் பாகத்தில் ஜீவ...