
கமல் அவர்களின் அடுத்த புரட்சி முடிவு? இதோ?
பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் சமீப காலமாக இணையத்திலும் சரி பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி ஆளும் அரசை தொடர்ந்து விமர்சித்து குற்றம் சாட்டிவருகிறார்
இதன் பொருட்டு அவரது இரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் வழக்கம் போல அடுத்த முதல்வர் இவரே என கோசம் போட ஆயத்தம் ஆகி வருகின்றனர்
இந்த நிலையில் நடிகர் கமல் மேலும் ஒரு படி மேலேறி தனது அடுத்த படத்தில் அரசியல் பேச முடிவு பண்ணி அந்த படத்தின் தலைப்பை தற்போது வெளிட்டு உள்ளார்
அந்த பெயர் மிக பெரிய தாக்கத்தை இணையத்தில் உருவாக்கிவருகிறது என்ன தலைப்பு
தெரியுமா “தலைவன் இருக்கிறான்“
நிச்சயம் அவரது இரசிகர்களை மேலும் இது உசுப்பு ஏத்தி விட்டுள்ளது என்றே தெறிகிறது...