Saturday, June 27
Shadow

Tag: kamal Hasan

உலகமே சினேகனை வெறுக்குமளவிற்கான ஒரு ரகசியத்தை நான் உடைக்க போகிறேன்???

உலகமே சினேகனை வெறுக்குமளவிற்கான ஒரு ரகசியத்தை நான் உடைக்க போகிறேன்???

Latest News
பிக் பாஸ் வீட்டில் நுழைந்த நாள் முதல் இன்று வரை சினேகனை யாராலும் இதுவரை மிஞ்ச முடியவில்லை அந்த அளவிற்கு ஆட்டம் கவிஞரை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது என அனைவரும் உச்சு கொட்டும் வகையில் பிக் பாஸ் குடும்பத்தினர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுள்ளார் ஆனால் பிக் பாஸ் விளையாட்டில் பங்கு பெற்று வெளியே வந்த காஜல் ஒரு ரகசியம் சொல்ல போகிறாராம் அந்த ரகசியம் அறிந்தால் சினேகனை அனைவரும் வெறுப்பார்கள் நான் நிச்சயம் சொல்ல போகிறேன் நிகழ்ச்சி முடிந்தவுடன் சொல்வேன் என்றார்...