
கமலை தொடர்ந்து அவர் மகள் சுருதிஹாசனும் சின்னத்திரைக்கு வந்தார்
சினிமாவின் முக்கிய பிரபலங்கள் தற்போது சின்னத்திரைக்கு வறாரம்பித்துவிட்டனர் முதலில் கமல்ஹாசன் இவரின் வெற்றி பலருக்கு தூண்டுகோலாக அமைத்துள்ளது அந்த வரிசையில் விஷால் அவரை தொடர்ந்து வரலக்ஷ்மி தற்போது கமல் மகள் சுருதிஹாசன் ஆம் காரணம் கமல்ஹாசன் தான் இவ்வளவு பெரிய நடிகர் டிவியில் வரும்போது நாம் ஏன் என்ற கேள்வி அவரின் மகளையும் விடவில்லை
கமல் சின்னத்திரையில் என்ட்ரியாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு பாகங்களையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அவரை தொடர்ந்து விஷால், வரலட்சுமி, பிரசன்னா போன்ற நடிகர்களும் சின்னத்திரையில் என்ட்ரியாகி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்த பட்டியலில் கமலின் வாரிசும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் இணைந்துள்ளார். தனியார் சேனல் ஒன்றில் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதற்கான டைட்டில் பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார். பாணா காத்தாடி...