
கமலுக்கு அடுத்து தனுஷ் தான் என்று சொன்ன பிரபல நடிகை
அரசியல் பிரபலங்களை நேரடியாக அல்லது மறைமுகமாக தாக்குவது, கிண்டல் செய்வது என்பதை வாடிக்கையாக செய்து வருகிறார் நடிகை கஸ்தூரி.
இந்த நிலையில், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தின் டீசர் இருதினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இதையடுத்து கஸ்தூரி ஒரு டுவீட் வெளியிட்டுள்ளார். அதில், வடசென்னை டீஸர் பார்த்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான். தனுஷே தான் என்று பதிவிட்டுள்ளார்.
தனுஷின் நடிப்பை பாராட்டி இதை பதியவில்லை. தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷின் முத்தக்காட்சியைத்தான் அப்படி மறைமுகமாக சொல்லியிருக்கிறார்....