
ஓவியாவுக்காக கண்கலங்கிய கமல்
நடிகை ஓவியா வெளியேறிய பிறகு பிக் பாஸ் வீடு முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதுநாள்வரை ஓவியவுடன் நெருக்கமாக இருந்துவந்த கவிஞர் சினேகன், ஓவியாவை நினைத்து கண்ணீர் விட்டார். அவர் மட்டும் இல்லை ரைசா வையாபுரி போன்றோர் மிகவும் கலங்கினர் அவரின் பிரிவு மிகவும் அவர்களை பாதித்தது என்று தான் சொல்லணும் பாதிப்பு என்பதை அவரை நாம் தான் இந்த வீட்டை விட்டு அனுபிவிட்டோமோ என்ற மன அழுத்தம் சினேகன்மற்றும் ரைசாவுக்கு உண்டு என்று தான் சொல்லணும்
இதை அறிந்த ஒவ்வொருவரையாக தனியாக அழைத்து கமல் பேசியபோது சினேகனுடன் பேசும்போது சினேகன் பேசும்போதுசினேகன் அழுதததும் கமலும் கதறி அழுதார், அவருடன் பேசிக்கொண்டிருந்த கமலுக்கும் கண்கலங்கிவிட்டது. இது நாளை வரவுள்ள எபிசோடின் டீசரில் காட்டப்பட்டது....