Monday, November 27
Shadow

Tag: #kappon #kvanand #suriya #mohanlal #arya #harrysjayaraj #lyca

‘எதை எங்கு பேசணுமோ அதை மட்டும் பேசலாம்..காப்பான் இசைவெளியீட்டு விழாவில் அசத்திய சூர்யா

‘எதை எங்கு பேசணுமோ அதை மட்டும் பேசலாம்..காப்பான் இசைவெளியீட்டு விழாவில் அசத்திய சூர்யா

Latest News, Top Highlights
இயக்குந்நர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, போமன் இரானி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, எந்த எதிர்பபர்ப்பும் இல்லாமல், வெற்றி தோல்வி எது வந்தாலும், தூய்மையான அன்பால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என தனது ரசிகர்களின் ஆரவாரத்திற்கு வணங்கி தனது பேச்சை தொடர்ந்தார். சூர்யா பேசுகையில், ‘எடுக்கும் முயற்சிகள் தவறலாம் ஆனால் விடாமுயற்சியை தவற விடக்கூடாது என்ற ஒன்றை எப்போதும் நினைத்துக் கொள்பவன் நான். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன் என நினைக்கிறேன். சமூக பணி செய்யலாம் விளம்பரத்திற்காக அல்லாமல் செய்யலாம...
சூர்யாவின் காப்பான் டீசர் மக்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா

சூர்யாவின் காப்பான் டீசர் மக்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா

Latest News, Top Highlights
சமீபத்தில் அனைவராலும் மிகவும் எதிர்ப்பார்த்த ஒரு விஷயம் என்றால் அது சூர்யாவின் காப்பான் டீசர் தான் காரணம் மோகன் லால் ஆர்யா இப்படி முக்கிய நட்சத்திரம் இணைந்து இருப்பதால் அதோடு இயக்குனர் கே.வி.ஆனந்த் வேறு கொஞ்சம் அதிக எதிர்ப்பார்ப்பு தான் சரி டீசர் நம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா பார்ப்போம் .   அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து சூர்யா - கேவி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் காப்பான். மோகன்லால், ஆர்யா, சாயிஷா, போமன் இராணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மோகன்லால் பிரதமராகவும், சூர்யா பாதுகாவலாராகவும் நடித்துள்ளனர். ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்க, லைகா நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காப்பான் படத்தின் டீசர் வௌியாகி உள்ளது. 1.33 நிமிடம்...
சூர்யாவின் காப்பான் வெளியாகும் தேதி உறுதியானது

சூர்யாவின் காப்பான் வெளியாகும் தேதி உறுதியானது

Latest News, Top Highlights
சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் படம் என்றால் அது காப்பான் இந்த ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது இதற்க்கு முக்கிய கரணம் மோகன் லாலுடன் முதல் முறையாக இணைந்து இருப்பது தான் அது மட்டும் இல்லாமல் இந்த வருடதுக்கான வருகை இன்னும் வரவில்லை இதனாலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது அதோடு எந்த படம் முதலில் வெளியாகும் என்ற தவிப்பும் உள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த இரண்டு படங்களில் என்ஜிகே படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. என்ஜிகே, மே மாதம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோருடன் இணைந்து சூர்யா நடித்துள்ள காப்பான் படம், ஆகஸ்ட் 15-ந்தேதியான சுதந்திர தினத்தன்று வெளியாவதாக ஒரு பேட்டியில்...
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மோகன்லால் மற்றும் ஆர்யா இணையும் “காப்பான்”

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மோகன்லால் மற்றும் ஆர்யா இணையும் “காப்பான்”

Latest News, Top Highlights
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'என்.ஜி.கே' படத்தில் நடித்து வந்தார் சூர்யா. இடையே செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார். லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் மோகன்லால், சூர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். லண்டனில் தொடங்கி பல்வேறு நாடுகளிலும், இந்தியாவிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 70% முடிந்துள்ள இப்படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தினார் இயக்குநர் கே.வி.ஆனந்த். அதில் 'மீட்பான்', 'காப்பான்', 'உயிர்கா' ஆகிய தலைப்புகள் இடம்பெற்றிருந்தன. காப்பான் தலைப்புக்கே பலரும் ஆதரவு தெரிவித்ததால், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை ச...