Thursday, November 19
Shadow

Tag: Karthikk Jai Palani Debut Film

ராம் நிதின் ஜோடியாக பிராத்தனா நாதன், தேஜு அஸ்வினி! தெலுங்கு – தமிழில் உருவாகும் புதிய காதல் படம்!

ராம் நிதின் ஜோடியாக பிராத்தனா நாதன், தேஜு அஸ்வினி! தெலுங்கு – தமிழில் உருவாகும் புதிய காதல் படம்!

Latest News, Top Highlights
ராம் நிதின் ஜோடியாக பிராத்தனா நாதன், தேஜு அஸ்வினி! தெலுங்கு – தமிழில் உருவாகும் புதிய காதல் படம்! ‘பார்க்கிங்’ படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி – ரெடாக்டட் ஸ்டுடியோஸ் இணையும் புதிய முயற்சி; வெங்கட் பிரபுவிடம் பணியாற்றிய கார்த்திக் ஜெய் பழனி இயக்குநராக அறிமுகம்! தெலுங்குத் திரையுலகில் ‘MAD’, ‘MAD Square’ படங்களின் மூலம் இளம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நடிகர் ராம் நிதின், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் புதிய காதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் கார்த்திக் ஜெய் பழனி இயக்குநராக அறிமுகமாகிறார். வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தனது முதல் படத்திலேயே இரு மொழி ரசிகர்களைக் குறிவைத்துக் களமிறங்குகிறார். இப்படத்தில் பிராத்தனா நாதன் மற்றும் தேஜு அஸ்வினி என இருவர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ‘பார்க்கிங்...