காஷ்மீர் புல்வாமா சம்பவம் ரஜினிகாந்த் ஆவேசம்
காஷ்மீர் புல்வாமாவில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதலில் கிட்டதட்ட்ட நாற்பதுக்கும் மேல் வீரர்கள் பலியானார்கள் இதற்க்கு பலரும் வன்மையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான் வன்மையாக கண்டிக்கிறேன். பொறுத்தது போதும்... என்று மிகவும் ஆவேசத்துடன் தன் எதிர்ப்பை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்
இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உயிரிழந்த அனைத்து ஜவான்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். வீரமரணமடைந்த இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....