
காஷ்மோரா திரைவிமர்சனம்!! உலக தர சினிமா!! (ரேங்க் 4.5/5)
மிரட்டும் திரைக்கதை!! மிருகத்தனமான நடிப்பு!!
நடிகர் கார்த்தியின் வரலாற்றில் ஒரு பிரம்மாண்ட மையில் கல்லை காஷ்மோரா படம் மூலம் எட்டி உள்ளார் அதற்கு அவர் இயக்குனர் கோகுல் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் மொட்டை கார்த்தி ராஜ்நாத் ஆகா அசூர மொரட்டு தனத்தை காமித்து படை தளபதி கார்த்தி உள்ளார் நிச்சயம் இந்த கதையை ரெடி பண்ணதிற்கு கோகுலை பாராட்டி ஆகா வேண்டும்
படத்தில் இரு கார்த்தி ஒருவர் ராஜ்நாத் இன்னொருவர் காஷ்மோரா ராஜ்நாத் கதை மன்னர் கால கதை அதில் ராஜ்நாத் தான் வில்லன் பெண்மோகம் கொண்டவராக நடித்து உள்ளார் ஒரு அரசவையில் படை தளபதியாக இருப்பார் அந்த அரசவையின் இளவரசியான நயன்தாராவை மணம் முடித்து கொள்ள ஆசை பாடுவார் அதை நிறை வேர்த்தியும் கொள்வார் அதன் பொருட்டு நயன்தாரா கார்த்தியை கொன்றுவிடுவார் இது ஒரு கதை
அடுத்த கதை.., இதில் கார்த்தி காஷ்மோரா கதாபாத்திரத்தில் பேய் ஓட்டுபவராக வருகிறார் ...