‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ – திரைவிமர்சனம் (சிறப்பு) Rank 3/5
தமிழ் சினிமாவில் சிம்பு ரசிகர்களுக்கு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்று நிருபித்துள்ள படம் என்று தான் என்று சொல்லணும் காட்சிக்கு காட்சி தன ரசிகர்களை தலையில் தொக்கிவைத்து கொண்டாடியுள்ளார் என்று தான் சொல்லணும். சிம்புவுக்கு தொடர்ந்து வரும் வெற்றி படங்களில் நிச்சயம் இதுவும் சேரும் என்று கூறலாம்.
சிம்பு இதுவரை இல்லாத கதாபாத்திரம் என்பதில் நடப்பது போல கதை தன கதாபதிரத்துக்கு தன்னை மிகவும் தயார் செய்து நடித்துள்ளார் உடல் எடை மேக் அப் இப்படி கதைக்கு தேவையான விஷயங்களை மிகவும் அற்புதமாக செய்துள்ளார். காட்சிக்கு காட்சி தன தலையை கொத்தி விட்டு அவர் சொல்லும் சிறப்பு வசனம் அரங்கத்தை அதிரவைக்கிறது. படத்தில் இரண்டு கதையாக வடிவமைத்துள்ளார் இயக்குனர்.
ஒன்று மதுரை மைக்கேல் இன்னும் ஒன்று அஸ்வின் தாத்தா இரண்டையும் மிகவும் கனகச்சிதமாக செய்துள்ளார். சிம்பு விடம் இருந்து மிக வித்தியாசமான நடிப்பை மதுரை ...