Monday, June 22
Shadow

Tag: #kathi #murugadoss #vijay

சமுக வலைத்தளங்களில  முருகதாஸை கிண்டல் செய்ய தொடங்கிய ரசிகர்கள்

சமுக வலைத்தளங்களில முருகதாஸை கிண்டல் செய்ய தொடங்கிய ரசிகர்கள்

Latest News
தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி படம் என்றால் அது விஜய் நடித்த கத்தி படம் இந்த படம் வசூலிலும் மிக பெரிய பாக்ஸ் ஆபீஸ் ரெகார்ட் பண்ணியது நாம் அறிந்த விஷயம் அதே சமயத்தில் இந்த படத்தை பற்றிய மிக பெரிய சர்ச்சை ஒன்று கிளம்பியது அப்போது அதாவது கத்தி படத்தின் கதை வேறு ஒருவருடையது என்று மிக பெரிய பிரச்சனை கிளம்பியது அதுவும் நாம் மறந்து இருக்க மாட்டோம். இப்படத்தின் கதை என்னுடையது என சில வருடங்கள் முன் ஒருவர் பேட்டிக்கொடுத்தார், அப்போது எல்லோரும் அவரை கிண்டலாக பேசினார்கள். தற்போது திரையரங்கில் வெற்றி நடைப்போடும் அறம் படத்தை இயக்கிய வேறு யாருமில்லை கத்தி என்னுடைய கதை என்று சொன்ன கோபி தான். இதனால் பலரும் தற்போது முருகதாஸின் கடைசி இரண்டு படங்களுமே தோல்வி, ஆனால், கோபி வெற்றி பெற்றுவிட்டார் என இருவரையும் ஒப்பிட்டு முருகதாஸை கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்....