Monday, July 27
Shadow

Tag: kayalananthi

கடவுள் இருக்கான் குமாரு – திரைவிமர்சனம்  நிச்சயம் குமார் உங்களை சிரிக்க வைப்பான்

கடவுள் இருக்கான் குமாரு – திரைவிமர்சனம் நிச்சயம் குமார் உங்களை சிரிக்க வைப்பான்

Review
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி M. S.பாஸ்கர், ஊர்வசி, சிங்கம் புலி, ரோபோ சங்கர், பிரகாஷ்ராஜ் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், ஐஸ்வர்யா, மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்துக்கு ஹீரோ ஜி.வி.பிரகாஷ் தான் இசையும் படத்தை அம்மா கிரியேஷன் T.சிவா இந்த படத்தை தயாரித்துள்ளார். முக்கோண காதல் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் இன்று வெளியாகியுள்ளது. ராஜேஷ் – ஆர்.ஜே.பாலாஜி கூட்டணி என்பதால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பு படம் ஆரம்பித்த முதல் காட்சில் இருந்து கடைசி காட்சி வரை அதை இயக்குனர் ராஜேஷ் நிலைநிறுத்தியுள்ளார் என்று சொல்லணும். விழுந்து விழுந்து ஆனந்தியை காதலிக்கிறார் ஜி.வி. இருவருக்கும் காதல் ஏற்படுகிறது மதம் என்ற போர்வையில் காதலை பிரிக்கிறார் M. S.பாஸ்கர் இதனால் பிரிந்த காதல் மீண்டும் எப்படி சேருகிறார்கள்...
400 திரையரங்களில் வெளியாகும் கடவுள்  இருக்கான் குமாரு

400 திரையரங்களில் வெளியாகும் கடவுள் இருக்கான் குமாரு

Latest News
கடவுள் இருக்கான் குமாரு பல சோதனைகளை தாண்டி இந்த வாரம் வெளியாகிறது என்பதை தயாரிப்பாளர் T. சிவா கூறினார் . கடவுள் இருக்கான் குமாரு வருகிற வெள்ளிக்கிழமை நவம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் 18ஆம் தேதி வெளியாக முக்கிய காரணம் இப்போது மக்கள் சந்தித்து வரும் பண பிரச்சனை தான். எல்லோரும் எங்களிடம் படத்தை வருகிற வெள்ளிகிழமை வெளியிடுமாறு கேட்டு கொண்டனர். கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் வருகிற வெளியாகும் போது மக்கள் அதை மகிழ்சியுடன் பார்த்து ரசிக்க எதுவாக இருக்கும். கடவுள் இருக்கான் குமாரு மக்கள் அனைவரும் சிரித்து ரசித்து பார்க்கும் வகையில் காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். இப்படம் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகுகிறது. இது பெரிய நடிகர்களுக்கு நிகரான ஒரு வெளியீடாகும். ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து ஒரு திரைப்படம் 400 திரையரங்குக்கு மேல் வெளியாவது இதுவே முதன் முறை என்றார் இயக்க...