Thursday, January 16
Shadow

Tag: #Kee

மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் ஜீவா

மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் ஜீவா

Latest News, Top Highlights
ஐக் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `சங்கிலி புங்கிலி கதவ தொற'. திகில் கலந்த காமெடி படமாக உருவான இந்த படத்தில் ஜீவா - ஸ்ரீதிவ்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்த படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் தற்போது `கீ மற்றும் கலகலப்பு-2 படங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் `கீ' படம் வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி ரீலீசாகிறது. அதேபோல் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் கலகலப்பு-2 படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ஒரு வருட இடைவேளைக்குப் பிறகு ஐக் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திலும் ஜீவா நாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை ஜீவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் `கீ' படத்தை தயாரித்திருக்கும் மைக்கேல் ராயப்பன் தயாரிக்க இருக்கிறாராம். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் ...