Wednesday, March 11
Shadow

Tag: #keerthisuresh #bollywood #bonnykapoore

மீண்டும் சுயசரிதையில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் யார் கதையில் தெரியுமா

மீண்டும் சுயசரிதையில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் யார் கதையில் தெரியுமா

Shooting Spot News & Gallerys
  மலையாளத்தில் அறிமுகமாகி தமிழுக்கு வந்த கீர்த்தி சுரேஷ், அதைத்தொடர்ந்து தெலுங்கிலும் வெற்றி பெற்று, தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை அசின் வந்து சென்ற அதே ரூட்தைத்தான் இவரும் பின்பற்றுகிறார். ஹிந்தியில் இவர் நடிக்கும் படம், ஒரு கால்பந்து பயிற்சியாளரின் சுயசரிதை என்று சொல்லப்படுகிறது. 195௦களில் மெல்போர்னில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணியை ஆசியாவிலேயே முதல் நாடாக அரையிறுதி வரை கொண்டு சென்றவர் தான் கால்பந்து பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீம் என்பவர். இவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி அவரது சுயசரிதையாக இந்த படத்தை தயாரிக்கிறார் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். இந்த பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். கால்பந்து பயிற்சியாளரின் சுயசரிதை என்றாலும் இதில் கீர்த்தி சுரேஷுக்கு...