Friday, November 13
Shadow

Tag: King 100 December 24 release

‘கிங் 100’ படத்தில் அசோக் செல்வனின் அதிரடி அவதாரம்! ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

‘கிங் 100’ படத்தில் அசோக் செல்வனின் அதிரடி அவதாரம்! ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Latest News, Top Highlights
‘கிங் 100’ படத்தில் அசோக் செல்வனின் அதிரடி அவதாரம்! ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படமான ‘கிங் 100’ படத்தில், நடிகர் அசோக் செல்வன் இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அறிமுகமாகியுள்ளார். அவர் ஏற்று நடித்துள்ள ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. நாகார்ஜுனா அக்கினேனியின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக உருவாகி வரும் இப்படத்தை, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கிய ர.கார்த்திக் இயக்குகிறார். இவரது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. வெளியாகியுள்ள அசோக் செல்வனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது கதாபாத்திரம் குறித்த பல்வேறு கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. வழக்கமான தோற்றத்திலிரு...