Wednesday, June 24
Shadow

Tag: Kishore

மோகன்லால் நடிக்கும் “ புலிமுருகன் “ தமிழில் 3 D தொழில்நுட்பத்தில் வெளியாகிறது

மோகன்லால் நடிக்கும் “ புலிமுருகன் “ தமிழில் 3 D தொழில்நுட்பத்தில் வெளியாகிறது

Shooting Spot News & Gallerys
மலையாளத் திரையுலகின் மோகன்லால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வெளியிடப்பட்டு 150 கோடி வசூல் சாதனை செய்த படம் “ புலிமுருகன் “மோகன்லாலின் சினிமா வாழ்க்கைக்கு கிரீடமான புலிமுருகன் அதே பெயரில் தமிழில் 3 D தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் புலிமுருகனை தயாரித்த பிரபல பட நிறுவனமான முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் புலிமுருகன் படத்தை தமிழிலும் உருவாக்குகிறார். கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடிக்கிறார். மற்றும் ஜெகபதிபாபு, லால், கிஷோர், நமீதா நடித்திருக்கிறார்கள். ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் படமாக புலிமுருகன் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்துக்கு தமிழியில் பாடல்கள் கவிஞர் சினேகன் எழுதியுள்ளார் இசை கோபி சுந்தர் ஒளிப்பதிவு ஷாஜிகுமார். இந்த படத்துக்கு மிக முக்கியமான நபர் என்று சொன்னால் அது சண்டைபயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் என்று சொல்லணும் ஒரு நிஜ புலிக...
நிசப்தம் – திரைவிமர்சனம்   (காவியம்) Rank 4.5/5

நிசப்தம் – திரைவிமர்சனம் (காவியம்) Rank 4.5/5

Review
தமிழ் சினிமாவில் அத்திப்பூ பூப்பது போல தான் எப்பாவாது சிறந்த கதையம்சம் கொண்ட படம் வெளியாகும் அப்படி வெளியான படம் தான் நிசப்தம் நிச்சயமாக தமிழ் சினிமா நூற்றாண்டில் வந்த சிறந்த படங்கள் வரிசையில் இந்த படத்தையும் சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு சிறந்த படம் தான் இந்த படம் பெங்களூரில் நடந்த உண்மை சம்பத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம் தான் இந்த படம் 2014ம் ஆண்டு நடந்த பாலியல் கொலையை மையமாக வைத்து எடுக்க பட்ட காவியம் என்று தான் சொல்லணும் . நிசப்தம் படத்தில் அஜய் ,அபிநயா,பேபி சந்தியா , ஹம்சா ,பழனி ,ருத்,கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் S,ஜ்.ஸ்டார் ஒளிப்பதிவில் ஷான் ஜாசேல் இசையில் அறிமுக இயக்குனர் மைக்கல் அருண் இயக்கத்தில் ஏஞ்சலின் டாவினிக் தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் நிசப்தம் படம் முழுக்க முழுக்க பெங்களூரில் நடக்கும் கதை பெங்களூரில் கார் மெக்கானிக் ஆதி (அஜய்)அதே ஊரில் இருக்கும் அதிரா ...