Friday, October 16
Shadow

Tag: Kitti Movie

கிட்டி – திரைப்பட விமர்சனம்

கிட்டி – திரைப்பட விமர்சனம்

Latest News, Review
கிட்டி – திரைப்பட விமர்சனம் சஸ்பென்ஸுடன் தொடங்கி, கிளைமாக்ஸில் குழப்பத்தை ஏற்படுத்தும் ‘கிட்டி’ காதலியை கொலை செய்ததாகவும், தன்னை கொலை செய்ய வந்த நபரை கொன்றதாகவும் காவல்துறையிடம் சரணடைகிறார் விஜய் (அசோக்). இரண்டு கொலைகளையும் தானே செய்ததாக அவர் ஒப்புக்கொண்டாலும், இந்த வழக்கின் பின்னணியில் வேறு சில உண்மைகள் இருப்பதை காவல்துறை விசாரணை வெளிப்படுத்தத் தொடங்குகிறது. விஜய் உண்மையில் யார்? பூஜாவின் மரணத்திற்கான காரணம் என்ன? அவரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களின் பின்னணி என்ன? என்ற கேள்விகளை முன்வைத்து கதை நகர்கிறது. படத்தின் ஆரம்பம் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு கொலை வழக்கை மையமாக வைத்து மர்மத்தை உருவாக்கும் விதமும், கதையின் உண்மையை உடனடியாக சொல்லாமல் படிப்படியாக தகவல்களை வெளிப்படுத்தும் முறையும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. குறிப்பாக, விஜய் கதாபாத்திரத்தைச் சுற்றி உருவாக்கப்படும் ச...