Friday, November 13
Shadow

Tag: Kollywood celebrity wedding

நீண்ட நாள் காதலுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் கிடைத்த அங்கீகாரம்! நடிகை பிரியா பவானி சங்கர் – ராஜ் வேலு திருமண நிச்சயதார்த்தம்!

நீண்ட நாள் காதலுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் கிடைத்த அங்கீகாரம்! நடிகை பிரியா பவானி சங்கர் – ராஜ் வேலு திருமண நிச்சயதார்த்தம்!

Latest News, Top Highlights
நீண்ட நாள் காதலுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் கிடைத்த அங்கீகாரம்! நடிகை பிரியா பவானி சங்கர் – ராஜ் வேலு திருமண நிச்சயதார்த்தம்! பெரியோர்களின் ஆசியுடன் இல்லற வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்கும் பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் – காதலருடன் இணைந்த அழகிய தருணங்கள் வைரல்! தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் சின்னத்திரை வழியாக வெள்ளித்திரையில் கால்பதித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தவர். இந்நிலையில், பிரியா பவானி சங்கரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நீண்ட காலமாக காதலித்து வந்த தனது காதலர் ராஜ் வேலுவுடன் திருமண வாழ்க்கையில் இணைய இருவரும் தயாராகி வருகின்றனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டுப் பெரியோர்களும் சம்மதம் ...