
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நடித்த மாற்றம் ஒன்றே மாறாதது
நடிகர் சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நடித்த கூட்டத்தில் ஒருத்தன் “மாற்றம் ஒன்றே மாறாதது“ Gift Song ப்ரோமோ சாங் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் , ரமானியம் டாக்கீஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் “ கூட்டத்தில் ஒருத்தன் “. அசோக் செல்வன் , ப்ரியா ஆனந்த நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை தா.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இது வரை தமிழ் சினிமாவில் முதல் பெஞ்ச் மாணவர்கள் , கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளது. இப்படம் கொஞ்சம் வித்யாசமாக மிடில் பெஞ்ச் மாணவர்களைப் பற்றி பேசும் படமாக இருக்கும். இந்த உலகத்தில் பெரும்பான்மையானவர்கள் மிடில் பெஞ்சர்ஸ் தான். அவர்களை கொண்டாடும் படமாக கூட்டத்தில் ஒருத்தன் இருக்கும். இப்படத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் அனைத்து பாடல்களும் ஆல்ப...