Friday, October 11
Shadow

Tag: #laalilaaliaararoo #arrahuman #sarnraj #ramgopalakrishnan

A.R.ரஹ்மானிடம் வாழ்த்து பெற்ற இசையமைப்பாளர் ராம்கோபாலகிருஷ்ணன்

A.R.ரஹ்மானிடம் வாழ்த்து பெற்ற இசையமைப்பாளர் ராம்கோபாலகிருஷ்ணன்

Shooting Spot News & Gallerys
நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ்ராஜ் நாயகனாக அறிமுகமாகும் படம் லாலி லாலி ஆராரோ...லிங்கன் ராஜாளி இயக்கும் இந்த படத்துக்கு அறிமுக இசையமைப்பாளர் ராம்கோபாலகிருஷ்ணன்...இவர் இளையராஜாவின் குரு T.v. கோபாலகிருஷ்ணனின் மகன்... இன்று A.R.ரஹ்மான் அவர்களை சந்தித்து தான் இசையமைத்த லாலி லாலி ஆராரோ படத்தின் இசை ஆல்பத்தை அவரிடம் வழங்கினார்.. A.R.ரஹ்மான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்......