Friday, April 26
Shadow

Tag: lot of movie released at this november

நவம்பரில் இத்தனை படங்களா? தமிழ் சினிமா அதிரடி!!

நவம்பரில் இத்தனை படங்களா? தமிழ் சினிமா அதிரடி!!

Latest News
தமிழ் சினிமாவின் வளர்ச்சி உலகத்தரத்தில் உயர்ந்து வருகிறது நல்ல கதையமைப்பு சிறந்த தொழில்நுட்பம் என நம் தமிழ் சினிமாவின் வளர்ச்சி உலக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் உள்ளது அந்த காலத்தில் எல்லாம் திருவிழாக்களில் படம் வெளியாகும் இப்போது எல்லாம் படம் வெளியனாவே திருவிழா தான் என்ன ஒன்று வருடத்தின் எல்லா நாலும் திருவிழா வாகா இருக்கிறது அது தான் சற்று சலிப்பு சரி அடுத்த மாதம் எத்தனை படம் வெளியாகிறது என்று பார்போம் இந்த தீபாவளிக்கு காத்தியின் ‘காஷ்மோரா’, தனுஷின் ‘கொடி’, நதியா நடித்துள்ள ‘திரைக்கு வராத கதை’, மா.கா.பா.ஆனந்தின் ‘கடலை’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தீபாவளி முடிந்ததும் அடுத்த மாதம் (நவம்பர்) வரிசையாக நிறைய தமிழ் படங்கள் ரிலீசாகவிருக்கிறது. அதில் ஏற்கெனவே ரிலீஸ் தேதி அறிவித்த வெங்கட் பிரபுவின் ‘சென்னை -28 இரண்டாம் பாகம்’ நவம்பர் 10-ஆம் தேதி வி...