மணிரத்தினம் படத்தில் இணையும் விக்ரம் பிரபு
பிரபல இயக்குனர்கள் பொதுவாக தன் உதவி இயக்குனர்களை பற்றி கவலை படமாட்டார்கள் ஒரு சில இயக்குனர்கள் தன் உதவி இயக்குனர்களை பற்றி கவலை படுவார்கள் ஒரு சில இயக்குனர்கள் தன் திறமைவாய்ந்த உதவி இயக்குனர்களுக்கு அவர்களே வாய்ப்பு கொடுப்பார்கள் அந்த வகை இயக்குனர் ஷங்கர் தன் உதவி இய்க்குனர்களுக்க்காகவே ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தார் அதன் மூலம் பல இயக்குனர்கள் அறிமுகமானார்கள் இதன் வழியில் தற்போது தனது உதவி இயக்குனரை இயக்குனராக அழகு பார்க்க போகும் மணிரத்தினம் .
மணிரத்னம் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் தனசேகரன் இயக்கும் படத்துக்கு வானம் கொட்டட்டும் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிக்க ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமான நிலையில் இப்போது இன்னொரு ஹீரோவாக விக்ரம் பிரபு, ஹீரோயினாக மடோனா செபஸ்டியன் தேர்வாகியுள்ளனர்.
படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும் ஜி.வி.பிரகாஷ் ஜோடி...