Saturday, January 17
Shadow

Tag: #mersal #ticket #rate #vijay #vishal

மெர்சல் படத்தின் டிக்கெட் விலை ரூ.1200 – என்ன செய்ய போகிறார் விஷால்!

மெர்சல் படத்தின் டிக்கெட் விலை ரூ.1200 – என்ன செய்ய போகிறார் விஷால்!

Latest News
பீட்டாவின் சதியால் முடங்கிப் போன ‘மெர்சல்’ தீபாவளியன்று வெளியாகுமா இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும். மெர்சல் படத்திற்கான அனுமதி சான்றிதழ் குறித்து இன்று அவசர கூட்டத்திற்கு வனவிலங்கு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு விட்டால் மெர்சல் தீபாவளியன்று வெளியாகும். அப்படி கூட்டத்தில் எந்த முடிவு எட்டப்படாமல் போனால், நாளை விடுமுறை நாள் என்பதால், மெர்சல் படத்திற்கு நாளை அனுமதி சான்றிதழ் கிடைக்காது. அனுமதி சான்றிதழ் இல்லை என்றால் படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாது. இந்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் முதல் இரண்டு நாட்களுக்கான டிக்கெட்கள் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1200 என டிக்கெட்டிலே அச்சடிக்கப்பட்டு விற்பனையாகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, தயாரிப்பாள...