Saturday, November 7
Shadow

Tag: #mersal #vijay #animalwelfare #atlee

மெர்சல் படக்காட்சிகள் விலங்குகள் நல வாரியத்தால் நீக்கப்பட்டதா

மெர்சல் படக்காட்சிகள் விலங்குகள் நல வாரியத்தால் நீக்கப்பட்டதா

Latest News
மெர்சலா வரோம், மெர்சல் அரசன் வரான் என விஜய் ரசிகர்களின் பல வகையான வாசகங்களை சமூக வலைதளங்களில் காணமுடிகிறது. தியேட்டர் ஸ்ட்ரைக், டைட்டில் பிரச்சனை, கூடுதல் கட்டணம் என பல சோதனைகளை தாண்டி மெர்சல் வெளியாவது உறுதியாகிவிட்டது. படத்தை வெளியிட தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், விலங்குகள் நல வாரியத்தின் அனுமதிக்காக காத்திருந்ததற்கு சாதகமாக முடிவு இன்று வந்துவிட்டது. ஆனாலும் படத்தில் பறவைகள், விலங்குகள் சம்மந்தப்பட்ட 20 நிமிட காட்சிகளை நீக்கியிருப்பதாக தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. ஆனால் இது இன்னும் உறுதியாகவில்லை....