Thursday, January 16
Shadow

Tag: #mersal #vijay #atlee #censor #peta #fans #theater

’மெர்சல்’ பத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் – பேரம் நடப்பதாக தகவல்!

’மெர்சல்’ பத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம் – பேரம் நடப்பதாக தகவல்!

Shooting Spot News & Gallerys
விஜய் என்றாலே பிரச்சினை தான், என்ற ரீதியில் அவரது படங்களுக்கு தொடர் தொல்லைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. தலைப்பு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்டிரைக் என்று அனைத்து பிரச்சினைகளும் தீந்த நிலையில், தற்போது விலங்கு நல வாரியத்தின் நோட்டீஸ் மற்றும் அனுமதி சான்றிதழ் குறித்து புது பிரச்சினை உருவாகியுள்ளது. என்னதான் பிரச்சினை வந்தாலும், தீபாவளியன்று மெர்சல் கண்டிப்பாக வெளியாகும், என்று உறுதியாக ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் கூறியதோடு, தமிழகம் முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகின்றது. ஏன் டிக்கெட் புக்கிங் கூட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக இயக்குநர் அட்லி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், இதுவரை மெர்சல் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை, என்று தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது. வ...