Monday, June 22
Shadow

Tag: #mersal #vijay #atlee #france #record #vijayfans #thalapathyfans #thalapathy

மெர்சல் செய்யும் உலக சாதனை மிரளும் இந்திய சினிமா

மெர்சல் செய்யும் உலக சாதனை மிரளும் இந்திய சினிமா

Latest News, Top Highlights
தளபதி என்றாலே சாதனை மன்னன் என்று ஆகிவிட்டது அதுவும் மெர்சல் என்று எப்போது டைட்டில் வைத்தார்களோ அப்போது முதல் ஒரே மெர்சல் சாதனைகள் குவிய ஆரம்பித்து விட்டது அது தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் உலக அளவில் என்பது தான் மேலும் சிறப்பு அந்த வகையில் கடந்த தீபாவளி பண்டிகையன்று வெளியான ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அனைவரும் அறிவர். ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தி திரைப்படங்களின் வரிசையில் இணைந்துள்ள இப்படம் பல வகையில், பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. படம் ரிலிஸுக்கு முன்பே பெரிய எதிர்ப்பார்க்கப்பட்ட படம் வெளியான பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் முறியடித்து மிகப்பெரிய வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், இந்திய அளவில் பேசப்பட்ட ‘மெர்சல்’ தற்போது விஜயை உலகளவில் பிரபலமாக்கியுள்ளது. அதாவது, பிரான்ஸில் அதிகம் பார்த்த இந்திய திரைப்படங்க...