தமிழகத்தில் மெர்சல்க்கு மீண்டும் வந்த நெருக்கடி நிலை என்ன தெரியுமா ?
மெர்சல் தமிழ் சினிமாவிலே அதிக சோதனை சந்தித்த படம் என்று தான் சொல்லணும். காரணம் படம் ஆரம்பித்ததிலேருந்து எல்லா சாதனைகளையும் செய்து வந்தது அதற்கு திருஷ்டி போல படம் வெளியாவதற்கு முன்பு இருந்தே பிரச்சனை அதன் பின் படம் வெளியாகியும் பிரச்னைகள் இப்போது இதோ அடுத்த பிரச்சனை
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வந்த படம் மெர்சல். இப்படம் ரசிகர்களிடம் நலல் வரவேற்பு பெற்றது, படமும் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் மெர்சல் தமிழகத்தில் மட்டுமே ரூ 100 கோடி வரை வசூல் செய்துவிட்டது, மேலும், இன்னும் ரூ 110 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஆனால், ஜிஎஸ்டி வரி, தமிழக கேளிக்கை வரி இதெல்லாம் போக, ஷேர் என்பது போட்ட பணம் கிடைக்க வாய்ப்புள்ளதாம், அதிலேயே சில கோடிகள் அடிவாங்கினாலும் ஆச்சரியம் இல்லை என்று கூறப்படுகின்றது.
ஏனெனில் படத்தை மிகவும் அதிக தொகைக்கு தமிழகத்தில...